• August 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​திருநங்​கையர் மற்​றும் இடை பாலினத்​தவர்​களின் திரு​மணத்​துக்கு சட்​டப்​பூர்வ அங்​கீ​காரம் வழங்க சார் பதிவாளர்களுக்கு தகுந்த அறி​வுறுத்​தல்​களை வழங்க வேண்​டும் என தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

எல்ஜிபிடிக்​யூஐஏ ப்ளஸ் (LGBTQIA PLUS) சமு​தா​யத்​தைச் சேர்ந்த திருநங்​கையர், மரு​விய பாலினத்​தவர், தன்​பாலின ஈர்ப்பாளர்களின் சட்​டப்​பூர்வ உரிமை​கள், பாது​காப்பு மற்​றும் இடஒதுக்​கீட்டை சட்​டப்​பூர்​வ​மாக நிலை​நாட்​டக்​கோரி சுஷ்மா மற்​றும் சீமா அகர்​வால் ஆகியோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் கடந்த 2021-ல் வழக்கு தொடர்ந்​திருந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *