• August 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மக்​கள் பிரச்​சினைக்​காக போராடிய காங்​கிரஸ் பிர​முகரை குண்​டர் சட்​டத்​தில் கைது செய்​துள்ள நிலை​யில், மாநகர காவல் ஆணை​யர் என்ன கடவுளா என தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் கே.எஸ்​.அழகிரி கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

தங்​கள் பகுதி மக்​கள் பிரச்​சினை​களுக்​காக போராடி வரும் காங்​கிரஸ் பிர​முகர் அப்​ரோஸ், மாநகர காவல் ஆணை​யருக்கு கருப்புக்கொடி காட்​டிய​தாக கைது செய்​யப்​பட்​டு, குண்​டர் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். இந்​நிலை​யில், வேப்​பேரியில் உள்ள அப்​ரோஸின் இல்​லத்​துக்கு தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் கே.எஸ்​.அழகிரி நேற்று சென்​று, அவரது குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் கூறி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *