• August 5, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: ​முன்​னாள் எம்​பி​யும் நடிகை​யு​மான ரம்​யா​வுக்கு சமூக வலை​தளங்​களில் ஆபாச குறுஞ்​செய்​தி​யும் பலாத்​கார மிரட்​டலும் விடுத்த 4 பேரை பெங்​களூரு போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். மேலும் 10-க்​கும் மேற்​பட்​டோரை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்.

கன்னட நடிகர் தர்​ஷன் தனது காதலி பவித்ரா கவு​டாவுக்கு ஆபாச குறுஞ்​செய்தி அனுப்​பிய ரேணுகா சாமி என்ற ரசிகரை அடித்து கொலை செய்த வழக்​கில் கடந்த ஆண்டு கைதா​னார். அவருக்கு இரு மாதங்​களுக்கு முன்பு கர்​நாடக உயர்​ நீ​தி​மன்​றம் ஜாமீன் வழங்​கியது. இதற்கு உச்​ச நீ​தி​மன்​றம் கண்​டனம் தெரி​வித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *