• August 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இன்​னும் 70 ஆண்​டு​கள் ஆனாலும் இனி திமுக​வுக்கு தமிழகத்​தில் இடமில்லை என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ‘மக்​களைக் காப்​போம்: தமிழகத்தை மீட்​போம்' என்ற பயணத்தை கோவை​யில் கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்​கினேன். இது​வரை 21 நாட்​களில் 14 மாவட்​டங்​கள், 61 சட்​டப்​பேரவை தொகு​தி​களில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டுள்​ளேன். 3,200 கி.மீ. தூரம் பயணித்​துள்​ளேன். சுமார் 25 லட்​சம் மக்​களை சந்​தித்​து, நேரடி​யாக உரை​யாடி அவர்​களின் குறை​களை, கோரிக்​கைகளை, எண்​ணவோட்​டங்​களைக் கேட்​டறிந்​தேன். இந்த பயணத்​தில் சுமார் 42 மணி நேரத்​துக்​கும் மேலாக மக்​களிடம் உரை​யாற்​றி​யுள்​ளேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *