• August 4, 2025
  • NewsEditor
  • 0

ஈரோடு: எனக்கு கடிதம் எழு​தி​யதற்கு ஓ.பன்​னீர்​செல்​வத்​திடம் ஆதா​ரம் இருக்​கிறதா என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​னார். ஈரோடு மாவட்​டம் பவானி சங்​கமேஸ்​வரர் கோயி​லில், ஆடிப்​பெருக்​கையொட்டி நடந்த ஹோமம் மற்​றும் சிறப்பு பூஜை​யில் பங்​கேற்ற நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​துள்​ளது.

சொத்து வரி, மின் கட்​ட​ணம் பல மடங்கு உயர்ந்​துஉள்​ளது. தேர்​தல் நெருங்​கு​வ​தால்தற்​போது அனைத்து மகளிருக்​கும் ரூ.1,000 உரிமைத்​தொகை வழங்​கு​வ​தாக கூறுகின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *