• August 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சுதந்​திர தினத்​தையொட்டி மூவர்​ணக் கொடி யாத்​திரை மற்​றும் இதர பணி​களை ஒருங்​கிணைக்க தமிழக பாஜக​வில் மாநில அளவி​லான குழுவை நயி​னார் நாகேந்​திரன் நியமித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​ யிட்​டுள்ள அறிவிப்பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தாண்டு சுதந்​திர தினத்​தையொட்டி பல்​வேறு நிகழ்ச்​சிகள் நடத்த பாஜக தேசிய தலை​வர் ஜெ.பி.நட்டா அறி​வுறுத்​தி​யுள்​ளார். அதன்​படி, திரங்கா (மூவர்ண கொடி) யாத்​திரை, வீடு​தோறும் தேசி​யக் கொடி ஏற்​று​தல் மற்​றும் தூய்​மைப் பணி​களை மேற்​கொள்​ளுதல் என பல்​வேறு நிகழ்ச்​சிகள் ஆக.10-ம் தேதி முதல் நடத்த அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *