சென்னை: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் மாநாடு நடத்துவதற்கு பதிலாக மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.