• July 31, 2025
  • NewsEditor
  • 0

சென்​னை​யில் மின்சா​ரப் பேருந்​துகள் மூலம் எரிபொருள் செலவு ரூ.90 லட்​சம் சேமிக்​கப்​பட்​டிருக்கிறது.

கடந்த மாதம் 30 ஆம் தேதி சென்னையில் 120 மின்​சா​ரப் பேருந்​துகளின் சேவையை முதல்​கட்​ட​மாக முதலைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஸ்டாலின்

சென்னை மாநகருக்குட்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் இந்த மின்சார பேருந்துகளில் ஒரே மாதத்தில் 12.80 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருக்கிறது.

மேலும் “டீசல் பேருந்​துகளை இயக்​கி​யிருந்​தால் அரசுக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் செல​வாகி இருக்​கும். மின்​சா​ரப் பேருந்துகளை இயக்​கியதன் மூலம் ரூ.70 லட்​சம் மட்​டுமே செல​வாகி​யுள்ளது. இதனால் ரூ.90 லட்​சம் சேமிக்​கப்​பட்​டுள்​ளது.

மின்சார பேருந்து

இந்த 120 மின்​சா​ரப் பேருந்​துகள் 6 லட்​சத்து 55 ஆயிரம் கிமீ வரை இயக்​கப்​பட்​டுள்​ளது” என்று மாநகர போக்​கு​வரத்​துக் கழக அதிகாரி​கள் கூறியிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *