• July 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘தமிழகம் என்​றுமே ஆன்​மிகம் தழைத்​தோங்​கும் புண்​ணி​யபூமி என்​பது மீண்​டுமொரு​முறை நிரூபண​மாகி​யுள்​ளது’ என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: ராஜேந்​திர சோழனின் வீர வரலாற்​றின் ஆயிர​மாவது வெற்றி விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக​வும், தூத்​துக்​குடி நவீன விமான நிலை​யம் உள்​ளிட்ட பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களை தொடங்கி வைப்​ப​தற்​காக​வும் 2 நாள் அரசு​முறைப் பயண​மாக பிரதமர் மோடி 26-ம் தேதி இரவு தமிழகம் வந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *