• July 28, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வறுமையை ஒழிப்​ப​தில் இதர மாநிலங்​களுக்கு எப்​போதும் தமிழகம் முன்​னோடி​யாக திகழ்​வ​தாக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினின் கடுமை​யான உழைப்பு காரண​மாக வறுமை ஒழிப்​பில் தமிழகம் இந்​தி​யா​வில் முதல் இடம் என்​னும் அணி​கலனைச் சூடி​யுள்​ளது. இதில், திமுக அரசு தொடங்​கிய 1967-ம் ஆண்டு முதல் வறுமை ஒழிப்பை முன்​னிலை​யில் வைத்து மேற்​கொள்​ளப்​பட்ட நடவடிக்​கை​களின் வரலாறும் அடங்​கி​யுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *