• July 26, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​ட பிரதமர் மோடியும். அந்த நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்​மரும் நிருபர்களுக்கு கூட்​டாக பேட்​டியளித்​தனர். அப்​போது கெய்ர் ஸ்டார்​மர் ஆங்​கிலத்​தி​லும், பிரதமர் நரேந்​திர மோடி இந்​தி​யிலும் பேசினர்.

பிரதமர் மோடி​யின் இந்தி உரையை ஒரு மொழி பெயர்ப்​பாளர் ஆங்​கிலத்​தில் மொழிபெயர்த்​தார். இதே​போல பிரதமர் கெய்ர் ஸ்டார்​மரின் ஆங்​கில உரையை மற்​றொரு மொழிபெயர்ப்​பாளர் இந்​தி​யில் மொழிபெயர்த்து கூறி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *