• July 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம் முழு​வதும் 100 நாட்​களுக்கு தமிழக மக்​கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலை​வர் அன்​புமணி சுற்​றுப்​பயணம் மேற்​கொள்கிறார். வரும் 25-ம் தேதி திருப்​போரூரில் இருந்து தொடங்​கு​கிறார்.

இதுதொடர்​பாக நேற்று பாமக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தில் நடை​பெற்று வரும் மக்​கள்​விரோத, சமூகநீ​திக்கு எதி​ரான முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மையி​லான திமுக அரசை அகற்ற வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *