• July 23, 2025
  • NewsEditor
  • 0

அரியலூர்: அரசுப் பேருந்து கட்​ட​ணத்தை உயர்த்​தும் எண்​ணம் இல்லை என்று போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்கர் கூறி​னார். அரியலூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: பேருந்து கட்ட​ணம் உயர்த்​தப்படும் என வதந்தி பரவுவது வழக்​க​மாக உள்​ளது. இதை ஒவ்​வொரு முறை​யும் மறுத்து வரு​கிறோம். ஏழை மக்​கள் மீது சுமையை ஏற்​றக்​கூ​டாது என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுரைவழங்கி இருக்​கிறார்.

எனவே, பேருந்து கட்​ட​ணத்தை உயர்த்​தும் எண்​ணம் இல்லை. அதி​முகவை முழு​வதும் ஆக்​கிரமித்​து, அந்த இடத்தை நிரப்​புவது பாஜக​வின் கனவு என்​று, அதி​முக​விலிருந்து விலகி திமுக​வில் இணைந்த முன்​னாள் எம்​.பி. அன்​வர் ராஜா கூறியிருக்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *