• July 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: குரூப்-4 தேர்வு முடிந்து அனைத்து தேர்வு மையங்​களி​லிருந்​தும் விடைத்​தாள் கட்​டு​கள் ஜூலை 14-ம் தேதியே பாதுகாப்புடன் சென்​னைக்கு கொண்​டு​வரப்​பட்​டு​விட்​டன. எந்த மையத்​தி​லும் பிரச்​சினை ஏற்​பட​வில்லை என டிஎன்​பிஎஸ்சி தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் விளக்​கம் அளித்​துள்​ளார்.

தமிழக அரசின் பல்​வேறு துறை​களில் இளநிலை உதவி​யாளர், தட்​டச்​சர், சுருக்​கெழுத்து தட்​டச்​சர் மற்​றும் கிராம நிர்​வாக அலுவலர் உள்​ளிட்ட பதவி​களில் 3,935 காலி​யிடங்​களை நிரப்​புவதற்​காக ஒருங்​கிணைந்த குரூப்-4 தேர்வு ஜூலை 12-ம் தேதி (சனிக்கிழமை) நடத்​தப்​பட்​டது. தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) நடத்​திய இத்​தேர்வை 11 லட்​சத்து 48 ஆயிரம் பேர் எழு​தி​யுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *