• July 22, 2025
  • NewsEditor
  • 0

அமராவதி: ஆந்​திர மாநிலத்​தில் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் கடந்​த​கால ஆட்​சி​யின்​போது ரூ.3,500 கோடி மது​பான ஊழல் நடந்ததாக சிறப்பு ஆய்வு குழு தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக ஜெகன் கட்​சியை சேர்ந்த ஒரு எம்பி உட்பட 12 பேர் கைது செய்யப்​பட்​டுள்​ளனர். இதனால் ஜெகன் மோகன் ரெட்​டிக்கு நெருக்​கடி முற்​றி​யுள்​ளது.

ஆந்​திர மாநிலத்​தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஜெகன்​மோகன் ரெட்டி முதல்​வ​ராக இருந்​தார். அப்​போது, தமிழகத்தை போன்று ஆந்​தி​ரா​விலும் அரசே மதுக்​கடைகளை ஏற்று நடத்​தி​யது. அப்​போது புதுப்​புது ‘பி​ராண்ட்’ கள் புழக்கத்துக்கு வந்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *