• July 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பல்​லா​யிரம் ஆண்​டு​கள் கடந்​தும் தமிழ்​மொழி செழித்து வாழ்​வ​தாக​வும், ஆயிரம் ஆண்​டுக்கு முன்பே நீடித்த வளர்ச்​சிக்​காக திட்​ட​மிட்டு செயல்​பட்​ட​வர் ராஜ​ராஜ சோழன் எனவும் ஆ.ராசா எம்.பி. புகழாரம் சூட்​டி​யுள்​ளார்.

பன்​னாட்டு தமிழ்க்​கல்வி ஆராய்ச்சி நிறு​வனம் (தமிழ்​நாடு), தமிழ் புலம்​பெயர் தமிழர் ஆய்வு நிறு​வனம் (அமெரிக்​கா), ரஷ்யா தமிழ்ச் சங்​கம் (ரஷ்​யா), ஈப்போ முத்​தமிழ்ப் பாவலர் மன்​றம் (மலேசி​யா) ஆகியவை சார்​பில் ‘பன்​னாட்டு தொல்​லியல் மாநாடு- 2025’ சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. திமுக துணை பொதுச்​செய​லா​ளர் ஆ.ராசா எம்​.பி. மாநாட்டை தொடங்கி வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *