• July 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் எம்​.பி.,-க்​களுக்கு அலு​வல​கம் கிடைக்​கா​தா? என விசிக பொதுச்​செய​லா​ளர் துரை.ரவிக்​கு​மார் எம்​.பி., ஆதங்​கம் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக, அவர் சமூக வலைதள பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:2019-ம் ஆண்டு மக்​களவைக்​கு தேர்ந்​தெடுக்​கப்​பட்​டதுமே எம்​.பி.க்​களுக்கு அண்டை மாநிலங்​களைப்​போல அலு​வல​கம் உள்​ளிட்ட வசதி​களை செய்து தரு​மாறு நான் கோரிக்கை வைத்​தேன். ஆட்சி மாற்​றம் நடந்த பிறகு திமுக அரசிட​மும் கோரினேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *