• July 21, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஏர் இந்​தியா விமான விபத்து தொடர்​பான ஊக செய்​தி​கள் வெளி​யிடு​வதை மேற்​கத்​திய ஊடகங்​கள் தவிர்க்க வேண்டும் என்று மத்​திய சிவில் விமானப் போக்​கு​வரத்து அமைச்​சர் ராம் மோகன் நாயுடு கிஞ்​சா​ரபு நேற்று வேண்​டு​கோள் விடுத்துள்​ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறிய​தாவது: ஏர் இந்​தியா விமான விபத்து குறித்த இறுதி அறிக்​கைக்​காக அரசு காத்​திருக்​கிறது. அதுவரை மேற்​கத்​திய ஊடகங்​கள் ஊகங்​களை பயன்​படுத்தி செய்​தி​கள் வெளி​யிடு​வதை தவிர்க்க வேண்​டும். இந்​தி​யா​வில் கருப்புப் பெட்​டித் தரவை வெற்​றிகர​மாக டிகோட் செய்த விமான விபத்து புல​னாய்வு பணி​யகத்தை (ஏஏஐபி) பாராட்ட வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *