• July 21, 2025
  • NewsEditor
  • 0

கள்ளக்குறிச்சி: ​தி​முக, அதி​முக, காங்​கிரஸ் கட்​சிகளில் உள்ள வன்​னியர் எம்​எல்​ஏக்​கள், உள் இடஒதுக்​கீடு தொடர்​பாக முதல்வரை சந்​தித்து அழுத்​தம் கொடுக்க வேண்​டும் என்று விழுப்​புரத்​தில் நடந்த ஆர்ப்​பாட்​டத்​தில் பாமக தலை​வர் அன்​புமணி கூறினார்.

வன்​னியர்​களுக்கு உள்​இடஒதுக்​கீடு கோரி​யும், தமிழக அரசைக் கண்​டித்​தும் விழுப்​புரத்​தில் நேற்று நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் அன்​புமணி பேசி​ய​தாவது: அனைத்து சமு​தா​யத்​தினருக்​கும் இடஒதுக்​கீடு கோரி ராம​தாஸ் 45 ஆண்​டு​களாக போராடி வரு​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *