• July 20, 2025
  • NewsEditor
  • 0

நாமக்கல்: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேஜகூ முதல்​வர் வேட்​பாளர் பழனி​சாமி என்​ப​தில் குழப்​பமில்லை என்று பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கூறி​னார்.

மறைந்த மூத்த தலை​வர் ஆடிட்​டர் ரமேஷின் 12-ம் ஆண்டு நினை​வேந்​தல் நிகழ்ச்சி நாமக்​கல்​லில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற அண்​ணா​மலை பேசும்​போது, “ஆடிட்​டர் ரமேஷ் கொலை வழக்கு விசா​ரணையை அமித்ஷா உள்​ளிட்​டோர் உன்​னிப்​பாக கண்​காணித்து வரு​கின்​றனர். விரை​வில் நீதி கிடைக்​கும்” என்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *