• July 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பணிநிரந்​தம் செய்​யக்​கோரி பகு​திநேர ஆசிரியர்​கள் கடந்த 12 நாட்​கள் மேற்​கொண்ட தொடர் போராட்​டம் முடிவுக்கு வந்​தது. இறு​தி​நாளில் 3 ஆயிரம் பேர் பேரணி​யில் பங்​கேற்​றனர்.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் ஆசிரியர் பற்​றாக்​குறையை சமாளிக்க பகு​திநேர ஆசிரியர்​கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்​பூ​தி​யத்​தில் பணிநியமனம் செய்​யப்​படு​கின்​றனர். அதன்​படி தற்​போது 12 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பகு​திநேர ஆசிரியர்​கள் பணிபுரிந்து வரு​கின்​றனர். இவர்​கள் பள்​ளி​களில் வாரந்​தோறும் 3 நாட்​கள் பாடம் நடத்​து​வார்​கள். அதற்கு ரூ.12,500 மாத சம்​பள​மாக தரப்​படு​கிறது. மேலும், பணிநிரந்​தரம் செய்​யக் கோரி பகு​தி
நேர ஆசிரியர்​கள் நீண்​ட​கால​மாக வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *