• July 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வை​கை, தாமிரபரணியை சுத்​தப்​படுத்​து​வ​தாகக் கூறி அடுத்த ஊழலுக்கு அச்​சா​ரம் போட திமுக அரசு முயற்சி செய்​வ​தாக மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் விமர்​சித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடர் 21-ம் தேதி நடை​பெறவுள்ள நிலை​யில், தமிழக முதல்​வரும், திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின் தனது எம்​.பி.க்​களை கூட்டி 11 ஆண்​டு​களாக மத்​திய அரசு தமிழகத்தை வஞ்​சித்து வரு​வ​தாக வழக்​கம்​போல வெறுப்பு அரசி​யல் பேசி தீர்​மானம் நிறைவேற்றி இருக்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *