• July 19, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கட்​டுக்​கட்​டாக பணம் மீட்​கப்​பட்ட விவ​காரத்​தில் பதவி நீக்க நடவடிக்​கைக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தாக்​கல் செய்​துள்​ளார். டெல்லி உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக இருந்​தவர் யஷ்வந்த் வர்​மா.

இவரது வீட்​டில் கடந்த மார்ச் 14-ம் தேதி நள்​ளிரவு தீ விபத்து ஏற்​பட்​டது. தீயணைக்​கும் பணி​யில் வீரர்​கள் ஈடு​பட்​ட​போது வீட்​டின் ஓர் அறை​யில் பாதி எரிந்த நிலை​யில் மூட்டை மூட்​டை​யாக ரூ.500 நோட்​டு​கள் கண்​டெடுக்​கப்​பட்​டன. இது நாடு முழு​வதும் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *