• July 19, 2025
  • NewsEditor
  • 0

மயிலாடுதுறை: ​காவல் துணைக் கண்​காணிப்​பாளரின் வாக​னம் பறிக்​கப்​பட்​ட​தாக எழுந்த விவ​காரத்​தில், காவல் துறை நடத்தை விதி​களை மீறிய​தாக டிஎஸ்பி சுந்​தரேசனை பணி​யிடை நீக்​கம் செய்​யு​மாறு, மத்​திய மண்டல ஐ.ஜி.க்​கு, டிஐஜி பரிந்துரை செய்​துள்​ள​தாகக் கூறப்படு​கிறது.

மயி​லாடு​துறை மாவட்ட மது​விலக்கு அமலாக்​கப் பிரிவு டிஎஸ்​பி​ சுந்​தரேசனின் வாக​னத்தை பறித்​துக் கொண்ட​ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்​டில் இருந்து டிஎஸ்பி அலு​வல​கத்​துக்கு நடந்து சென்ற காட்சிகள் சமூக ஊடகங்​களி​ல் வெளியாகின.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *