• July 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: குறைந்த கட்​ட​ணத்​தில் இதழியல் படிப்பை வழங்​கும் வகை​யில் தமிழக அரசு சார்​பில் ‘சென்னை இதழியல் நிறு​வனம்’ தொடங்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். இந்த நிறு​வனத்​தில் இதழியல் முது​நிலை பட்டய படிப்பை இந்த கல்வி ஆண்டு முதல் தொடங்க அரசு ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது. நிர்வாகக் குழு தலைவராக ‘தி இந்து’ குழுமத்தின் இயக்குநரும் ‘தி இந்து’ நாளிதழின் முன்னாள் முதன்மை ஆசிரியருமான என்.ரவி நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: இதழியல் துறை​யில் ஆர்​வம் உள்ள இளைஞர்​களை ஊக்​குவிக்​கும் நோக்​குட​னும், வளர்ந்து வரும் தொழில்​நுட்ப வளர்ச்​சிக்கு ஏற்ப, ஊடக கல்​வியை வழங்​கு​வதற்​காக​வும், இதழியலை தொழிலாக தொடங்க விரும்​பும் தமிழக இளைஞர்​களுக்கு குறைந்த கட்​ட​ணத்​தில் முது​நிலை பட்டய படிப்பை வழங்​கு​வதற்​காக​வும் தமிழக அரசு சார்​பில் ‘சென்னை இதழியல் நிறு​வனம்’ தொடங்க முதல்​வர் ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *