• July 18, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: “இந்​தி​யா​வின் அடுத்த விண்​வெளி வீரர், உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட விண்​கலத்​தில் பயணம் செய்​வார்” என விண்​வெளித்​துறை அமைச்​சர் ஜிதேந்​திர சிங் கூறி​யுள்​ளார்.

அவர் பிடிஐ நிறு​வனத்​துக்கு அளித்த பிரத்​யேக பேட்​டி​யில் கூறிய​தாவது: இந்​திய விண்​வெளி வீரர் ஷுபான்ஷு சுக்​லா, ஆக்​ஸி​யாம்-4 திட்​டத்​தின் கீழ் சர்​வ​தேச விண்​வெளி மையத்​தில் 3 வார காலம் தங்கி ஆய்​வுப் பணி​களில் ஈடு​பட்டு பூமி திரும்​பி​யுள்​ளார். அமெரிக்க வீராங்​கனை பெக்கி விட்​சன் டிராகன் விண்​கலத்​தின் கமாண்​டர். ஷுபான்ஷு சுக்லா பைலட்​டாக சென்​றுள்​ளார். சர்​வ​தேச விண்​வெளி மையத்​தில் அவர் மேற்​கொண்ட ஆய்​வு​ முக்​கிய​மானது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *