
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்
வயது வரம்பு: 20 – 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வி தகுதி: பக்கம் 9 – 10
சம்பளம்: ரூ.48,480 – 85,920
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
பிரிலிமினரி தேர்வு (ஆகஸ்ட் 2025), மெயின்ஸ் தேர்வு (நவம்பர் 2025), நேர்காணல் (டிசம்பர், 2025 அல்லது ஜனவரி 2026)
தேர்வு மையங்கள்:
பிரிலிமினரி தேர்வு – சென்னை, கோவை, கடலூர், மதுரை, நாகர்கோயில் அல்லது கன்னியாகுமாரி, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், திண்டுக்கல், தர்மபுரி, நாமக்கல், தூத்துக்குடி, திருப்பூர், விழுப்புரம்.
மெயின்ஸ் தேர்வு – சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், திருநெல்வேலி
விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 21, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!