• July 18, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: பிஹாரில் வீடு​களுக்கு 125 யூனிட் இலவச மின்​சா​ரம் வழங்​கப்​படும் என்​றும் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் முதல்​வர் நிதிஷ் குமார் அறி​வித்​துள்​ளார். பிஹார் சட்​டப்​பேர​வைக்கு அடுத்த சில மாதங்​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில் முதல்​வர் நிதிஷ் குமார் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹாரில் மின்​சார கட்​ட​ணம் ஏற்​கெனவே குறை​வாக உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *