• July 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் ஆட்சி மாற்​றத்​துக்கு அடித்​தள​மாக, திமுகவை எதிர்க்​கும் அனைத்து கட்​சிகளும் ஒரு​மித்த கருத்​தோடு ஒன்​றிணைய வேண்​டும். அந்த கட்​சிகளை ஒன்​று சேர்க்க தமாகா பணி​யாற்​றும் என்று கட்சி தலை​வர் ஜி.கே.​வாசன் தெரி​வித்​துள்​ளார்.

தமாகா சார்​பில், காம​ராஜர் 123-வது பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டம் சென்னை புரசை​வாக்​கத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்றது. கட்சி தலை​வர் ஜி.கே.​வாசன் தலைமை வகித்​தார். காம​ராஜர் மக்​கள் கட்சி நிறுவன தலை​வர் தமிழருவி மணி​யன் முன்னிலை வகித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *