• July 17, 2025
  • NewsEditor
  • 0

அமராவதி/ஹைதராபாத்: ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலம் பிரிந்த பின்​னர், நதிநீர் பங்​கீடு, அரசு ஊழியர்​கள் பங்​கீடு, நிதி நிலை பங்​கீடு உள்​ளிட்ட பல்​வேறு பிரச்​சினை​கள் 10 ஆண்​டு​கள் ஆனாலும் இன்​ன​மும் தீர்வு காணப்​ப​டா​மலேயே உள்​ளது.

இதுகுறித்து நேற்று டெல்​லி​யில், மத்​திய நீர்​வளத்​துறை அமைச்​சர் சிஆர். பாட்​டீல் முன்​னிலை​யில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டி, இரு மாநில நீர் வளத்​துறை அமைச்​சர்​கள், இரு மாநிலத்​தின் தலைமை செய​லா​ளர்​கள் மற்​றும் இரு மாநில உயர் அதி​காரி​களின் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *