• July 17, 2025
  • NewsEditor
  • 0

கொல்கத்தா: ​​பார​திய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்​களில் வங்க மொழி பேசும் மக்​கள் பெரும் துன்​புறுத்​தலுக்கு ஆளாக்கப்படுவதாக கூறி மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி தலை​மை​யில் நேற்று கொல்​கத்​தா​வில் போ​ராட்​டம் நடைபெற்றது.

திரிண​மூல் காங்​கிரஸ் தேசிய பொது செயலர் அபிஷேக் பானர்ஜி உள்​ளிட்ட முக்​கிய தலை​வர்​கள் மற்​றும் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் இந்த போ​ராட்​டத்​தில் கலந்து கொண்​டனர். இந்த போ​ராட்​டத்​தையொட்டி 1,500 போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். முக்​கிய சாலைகளில் வாக​னப் போக்​கு​வரத்து திருப்​பி​விடப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *