• July 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தலை​மைச் செயலர் அறிக்கை தாக்​கல் செய்​யும் வரை கிண்டி ரேஸ் கிளப்​பிட​மிருந்து கையகப்​படுத்​தப்​பட்ட நிலத்​தில் சுற்​றுச்​சூழல் பூங்கா அமைத்​தல் உள்​ளிட்ட எந்த பணி​களை​யும் மேற்​கொள்​ளக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்​பா​யம் உத்தரவிட்டுள்​ளது.

வேளச்​சேரி ஏரி​யின் பரப்​பளவு ஆக்​கிரமிப்​பால் குறைந்​த​தாக கூறி, வேளச்​சேரி ஏரி பாது​காப்பு இயக்க துணைத் தலை​வர் குமர​தாசன், சென்​னை​யில் உள்ள தென்​மண்டல தேசிய பசுமை தீர்ப்​பா​யத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *