• July 15, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் வழக்​கில் 2 நீதிப​தி​களும் மாறு​பட்ட தீர்ப்பு வழங்​கி​யிருப்​ப​தால் 3-வது நீதிப​தி​யின் விசா​ரணைக்கு பரிந்​துரை செய்​யப்​பட்​டது. இதையடுத்து இந்த வழக்கை விசா​ரிக்​கும் 3-வது நீதிப​தி​யாக ஆர்​.​விஜயகு​மார் நியமிக்​கப்​பட்​டார். அதைத்​தொடர்ந்​து, இந்த வழக்கு நீதிபதி ஆர்​.​விஜயகு​மார் முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி, “2 நீதிப​தி​களும் தள்​ளு​ படி செய்த மனுக்​களும், ஒரே மாதிரி​யான உத்​தரவு பிறப்​பித்த மனுக்​களும் விசாரணைக்கு எடுக்​கப்​ப​டாது. 2 நீதிப​தி​களும் முரண்​பட்டு தீர்ப்​பளித்த (சோலைக்​கண்​ணன், ராமலிங்​கம், பரமசிவம், ஒசீர்​கான் மனுக்​கள்) மனுக்​கள் மட்​டுமே விசா​ரிக்​கப்படும்’’ என்று கூறி வழக்கு வி​சாரணையை ஜூலை 28-க்கு தள்​ளிவைத்தார்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *