• July 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: முழு​மை​யான கட்​டமைப்பு வசதி​கள் இல்​லாத​தால் 141 பொறி​யியல் கல்​லூரி​களுக்கு விளக்​கம் கேட்டு அண்ணா கலைக்​கழகம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ள​தாக தகவல் கிடைத்​துள்​ளது. தமிழகத்​தில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் 460-க்​கும் மேற்​பட்ட பொறி​யியல் கல்​லூரி​கள் இயங்கி வரு​கின்​றன. இந்த கல்​லூரி​கள் ஆண்​டு​ தோறும் தங்​களின் இணைப்பு அங்​கீ​காரத்தை அகில இந்​திய தொழில்​நுட்ப கல்விக் குழு​மம் (ஏஐசிடிஇ) மற்​றும் அண்ணா பல்​கலைக்​கழகத்​திடம் புதுப்​பித்​துக் கொள்ள வேண்டும்.

அந்​தவகை​யில் நடப்பு கல்​வி​யாண்டு (2025-26) அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் இணைப்பு அங்​கீ​காரம் கோரி விண்​ணப்​பித்த கல்லூரி​களின் கட்​டமைப்பு வசதி​கள், ஆவணங்​கள் சரி​பார்ப்பு உட்பட பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இதில் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் விதி​முறை​களை பூர்த்தி செய்​யாத 141 கல்​லூரி​களுக்கு விளக்​கம் நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *