• July 13, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நாடு முழுவதும் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்வான 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி 47 இடங்களில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: ஜனநாயகம் மற்றும் மக்கள் தொகை ஆகிய இந்தியாவின் இரண்டு வரம்பற்ற பலத்தை உலகம் ஒப்புக் கொள்கிறது. சமீபத்தில் நான் 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். ஒவ்வொரு நாட்டிலும் நம் இளைஞர் சக்தியை புகழ்ந்து பேசுவதை நான் உணர்ந்தேன். இந்த ஆற்றலை பயன்படுத்தியதற்குக் காரணம் மத்திய அரசின் கொள்கை சீர்திருத்தங்கள்தான்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *