• July 13, 2025
  • NewsEditor
  • 0

நாகர்கோவில்: மனிதரை விண்​ணுக்கு ராக்​கெட்​டில் அனுப்​பும் ககன்​யான் திட்​டத்​தில், ஆளில்லா ராக்​கெட் பரிசோதனை வரும் டிசம்​பர் மாதம் மேற்​கொள்​ளப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் கூறி​னார்.

கன்​னி​யாகுமரி மாவட்​டம் குலசேகரத்​தில் நடை​பெற்ற இளம் விஞ்​ஞானிகளுக்​கான சிறப்பு பயிலரங்​கில் பங்​கேற்ற வி.​நா​ராயணன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ‘ககன்​யான்’ என்ற திட்டத்தை இஸ்ரோ நடை​முறைப்​படுத்த உள்​ளது. இந்த திட்​டத்​தின்​படி, இந்​தி​யர் ஒரு​வரை ஏ.ஓ.ஜி. முறைப்​படி ராக்​கெட் மூலம் விண்​ணுக்கு அனுப்​பி, அவரை அங்கே பாது​காப்​பாக வைத்​திருந்​து, மீண்​டும் அவரை பாது​காப்​பாக பூமிக்கு அழைத்து வர இருக்​கிறோம். இதற்​கான, சுற்​றுச்​சூழல் மற்​றும் பாது​காப்பு நடவடிக்​கைகள் பற்​றிய ஆய்வு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *