• July 13, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: ம​தி​முக​வுக்கு இத்​தனை தொகு​தி​கள்​தான் வேண்​டும் என்று நாங்​கள் கேட்​க​வில்​லை. தேர்​தல் நேரத்​தில்​தான் தொகு​தி​களின் எண்​ணிக்கை குறித்து முடிவு செய்​யப்​படும் என்று மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ கூறினார்.

திருச்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: திருச்​சி​யில் செப். 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளை பிரம்​மாண்​ட​மாக கொண்​டாட உள்​ளோம். வாஜ்​பாய் பிரதம​ராக இருந்​த​போது, என்னை தனது சுவீ​கார புத்​திரன் என்​றார். அப்​போது நாங்​கள் பாஜக கூட்​ட​ணி​யில் இருந்​தா​லும், எங்​களது கொள்​கைகளை என்​றும் விட்​டுக்​கொடுத்​தது இல்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *