• July 12, 2025
  • NewsEditor
  • 0

திருமலை: மத்​திய உள்​துறை இணை அமைச்​சர் பண்டி சஞ்​சய் குமார் நேற்று திருப்​பதி ஏழு​மலை​யானை தரிசனம் செய்​தார். அவருக்கு தேவஸ்​தானம் சார்​பில் தரிசன ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டன. அதன்​பின்​னர், கோயி​லில் உள்ள ரங்​க​நாயக மண்டபத்தில் அவருக்கு தீர்த்த, பிர​சாதங்​கள் வழங்கி கவுரவிக்​கப்​பட்​டது.

அதன் பின்​னர், கோயிலுக்கு வெளியே அவர் கூறியதாவது: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் தவறான சான்​றிதழ்​கள் கொடுத்​து, தாங்​கள் இந்​துக்​கள்​தான் என சித்​தரித்​து, வேலை வாய்ப்பை பெற்று சுமார் ஆயிரத்​திற்​கும் மேற்​பட்ட இதர மதத்​தினர் தேவஸ்​தானத்​தில் பணி​யாற்றி வரு​கின்​றனர். இவர்​களை உடனடி​யாக இனம் கண்டு அனை​வரை​யும் வேலையை விட்டு நீக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *