• July 12, 2025
  • NewsEditor
  • 0

குருகிராம்: ஹரி​யானா மாநிலம் குரு​கி​ராமை சேர்ந்த டென்​னிஸ் வீராங்​கனை ராதிகா யாதவ். இவர் மாநில அளவி​லான போட்டிகளில் விளை​யாடி வந்​தார். குரு​கி​ராமின் சுஷாந்த் லோக் பகு​தி​யில் இவர் குடும்​பத்​துடன் வசித்து வந்த நிலை​யில் நேற்று முன்​தினம் வீ்ட்​டில் ராதிகாவை அவரது தந்தை தீபக் யாதவ் (49) துப்பாக்கியால் சுட்டதில் உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து குரு​கி​ராம் காவல் துறை செய்​தித் தொடர்​பாளர் சந்​தீப் குமார் கூறுகை​யில், “வி​சா​ரணை​யில் மகளை சுட்​டுக்​கொன்​ற​தாக தீபக் ஒப்​புக்​கொண்​டுள்​ளார். உரிமம் பெற்ற ஒரு துப்​பாக்​கியை கைப்​பற்​றி​யுள்​ளோம். ராதி​கா, டென்​னிஸ் அகாடமி நடத்தி வரு​வ​தில் தீபக்​கிற்கு உடன்​பாடில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *