• July 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கோவை குண்​டு​வெடிப்பு உட்பட பல்​வேறு வழக்​கு​களில் தேடப்​பட்டு வந்த 3 தீவிரவா​தி​கள் 30 ஆண்​டு​களுக்​குப் பிறகு அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்​டனர்.

இதுதொடர்​பாக நேற்று செய்​தி​யாளர்​களிடம் டிஜிபி சங்​கர் ஜிவால் கூறிய​தாவது: தமிழகத்​தில் ஆடிட்​டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட பல்​வேறு வழக்​கு​களில் தொடர்​புடைய போலீஸ் பக்​ருதீன், கூட்​டாளி​களான பன்னா இஸ்​மா​யில், பிலால் மாலிக் ஆகியோர் சிக்​கினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *