• July 12, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 8 தொகு​தி​களில் வெற்றி பெற்​றால்​தான் கட்​சிக்கு அங்​கீ​காரம் கிடைக்கும் என்​ப​தால், 10, 12 தொகு​தி​களிலா​வது போட்​டி​யிட வேண்​டும் என்​பது​தான் கட்​சி​யினரின் விருப்​பம் என்று மதி​முக முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ எம்​.பி. கூறி​னார்.

திருச்சி விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அரசி​யலில் தவறு நடப்​பது இயல்​பு​தான். செய்த தவறை (அதி​முக​வுடன் கூட்​டணி வைத்​ததை) ஒப்​புக்​கொண்டு வைகோ பேசி​யுள்​ளார். அந்​தக் காலத்​தில் மதி​முக வைத்த கூட்​டணி வரலாற்​றுப் பிழை. அதில் அவருக்கு அவப்​பெயர் ஏற்​பட்​டது. ஆனால், எம்​ஜிஆரையோ, ஜெயலலி​தாவையோ கொச்​சைப்​படுத்தி பேச​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *