• July 12, 2025
  • NewsEditor
  • 0

கடலூர் / மயிலாடுதுறை: எனது வீட்​டில் அதிநவீன ஒட்டு கேட்​கும் கருவி பொருத்​தப்​பட்​டுள்​ள​து என பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயற்​குழுக் கூட்​டம் விருத்​தாசலத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் ராம​தாஸ் பேசி​ய​தாவது: மாநில பொதுக்​குழுக் கூட்​டத்​தில் 2,700 பேர் கலந்​து​கொண்​டனர். என்​எல்சி நிறு​வனத்​துக்கு நிலம் கொடுத்து பாதிக்​கப்​பட்​டோருக்​காக பாமக தொடர்ந்து போராடி​யும், என்​எல்சி நிறு​வனம் செவி​சாய்க்​க​வில்​லை. எங்​கள் போராட்டம் தொடரும். 10.5 சதவீத இடஒதுக்​கீட்​டைப் பெற, உங்​களிடம் உள்ள விலைம​திப்​பற்ற ஆயுத​மான வாக்​கு​களைப் பயன்​படுத்த வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *