• July 8, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: ஹோமியோபதி மருத்​து​வர்​கள், அலோபதி சிகிச்சை அளிக்​கலாம். அலோபதி மருந்​துகளை பரிந்​துரை செய்​ய​லாம் என்று மகா​ராஷ்டிர அரசு அறி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக அரசாணை​யும் வெளி​யிடப்​பட்டு உள்​ளது.

கடந்த 2014-ம் ஆண்​டில் மகா​ராஷ்டிர மருத்​துவ கவுன்​சில் சட்​டத்​தில் திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. இதன்​படி மருந்​தி​யல் சான்​றிதழ் படிப்பை நிறைவு செய்த ஆயுர்​வேத, சித்த, ஹோமியோபதி மருத்​து​வர்​கள், அலோபதி சிகிச்சை அளிக்​கலாம், அலோபதி மருந்​துகளை பரிந்​துரைக்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *