• July 8, 2025
  • NewsEditor
  • 0

சிங்கப்பூர்: சிங்​கப்​பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு மற்​றும் சென்​னையில் இருந்து வெளிவரும் இந்து தமிழ் திசை நாளிதழ் இடையே ஒரு புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது.

சிங்​கப்​பூரில் தொடர்ந்து வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசின் 90-ம் ஆண்டு நிறைவுக் கொண்​டாட்ட நிகழ்ச்​சி, ஞாயிற்​றுக்​கிழமை (ஜூலை 6), ‘ஃபேர்​மோன்ட் சிங்​கப்​பூர்’ ஹோட்​டலில் நடை​பெற்​றது. இதில் சிங்​கப்​பூர் அதிபர் தர்​மன் சண்​முகரத்​னம் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​கொண்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *