• July 7, 2025
  • NewsEditor
  • 0

லத்தூர்: மகா​ராஷ்டிர மாநிலம் மராத்​வாடா பகுதி லத்​தூர் மாவட்​டத்​தில் உள்ள ஹடோல்டி கிராமத்​தைச் சேர்ந்​தவர் அம்​ப​தாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்​கர் நிலம் உள்​ளது.

ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர் செய்​வதற்கு தேவை​யான எருதுகள் அல்​லது டிராக்​டரை வாங்க அவருக்கு வசதி இல்​லை. அவற்​றுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,500 வாடகை கேட்​ப​தால், தானே எரு​தாக மாறி அம்​ப​தாஸ் பவாரும் அவரது மனைவி முக்​தா​பா​யும் பல ஆண்​டு​களாக நிலத்தை ஒரு மரக்​கலப்பை மூலம் உழுது விவ​சா​யம் செய்து வரு​கின்​றனர். விவ​சாய கடனை கூட அடைக்க முடி​யாமல் மிக​வும் வறுமை​யில் வாடி வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *