• July 6, 2025
  • NewsEditor
  • 0

நாகர்கோவில்: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இண்​டியா கூட்​டணி 200 இடங்​களில் வெற்​றி​பெறும் என காங்​கிரஸ் கட்​சி​யின் மாநிலத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை கூறி​னார்.

நாகர்​கோ​விலில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஆயத்​தக் கூட்​டம், கிராம கமிட்​டி​யினருக்கு நவீன ஐ.டி. கார்டு வழங்​கும் நிகழ்ச்​சி​யில் நான் பங்​கேற்​றேன். வரும் தேர்​தலில் கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் காங்​கிரஸுக்கு அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும் என்று எம்​.பி.எம்​எல்​ஏக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *