• July 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அமெரிக்கா – இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள காலக்கெடுவுக்கு நரேந்திர மோடி பணிவுடன் தலைவணங்குவார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இந்தியா – அமெரிக்கா இடையே மிகப் பெரிய அளவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு ஜூலை 9-ம் தேதியை காலக்கெடுவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்ணயித்துள்ளதால், அதற்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *