• July 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​கொள்கை எதிரி, பிளவு​வாத சக்​தி​களான திமுக, பாஜக​வுடன் என்​றைக்​கும் கூட்​டணி இல்லை என தவெக தலை​வர் விஜய் தெரி​வித்​தார்.

தமிழக வெற்​றிக் கழகத்​தின் செயற்​குழு கூட்​டம் நேற்று சென்​னை​யில் நடை​பெற்​றது. கூட்​டத்​துக்கு கட்​சி​யின் தலை​வர் விஜய் தலைமை தாங்​கி​னார். பொதுச் செய​லா​ளர் ஆனந்த், துணை பொதுச் செய​லா​ளர் சிடிஆர் நிர்​மல் குமார், தேர்​தல் பிரச்​சார மேலாண்மை பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா, கொள்கை பரப்பு பொதுச்​செய​லா​ளர் அருண்​ராஜ், இணை செய​லா​ளர் தாஹி​ரா, உறுப்​பினர் சேர்க்கை அணி மாநில செய​லா​ளர் விஜயலட்​சுமி உட்பட கட்சி மாநில நிர்​வாகி​கள், மாவட்ட செய​லா​ளர்​கள், மாநில செயற்​குழு உறுப்​பினர்​கள், சிறப்​புக் குழு உறுப்​பினர்​கள் பங்​கேற்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *