• July 4, 2025
  • NewsEditor
  • 0

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகு​தி​யில் அமர்​நாத் குகை கோயில் அமைந்​துள்​ளது. இங்கு பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் அமர்​நாத் யாத்​திரை 38 நாட்​களுக்கு மேற்​கொள்​ளப்​படு​கிறது.

இந்​தாண்டு அமர்​நாத் யாத்​திரை நேற்று தொடங்​கியது. இங்கு பால்​தால் மற்​றும் நுன்​வான் முகாம்​களில் இருந்து பக்​தர்​கள் செல்​கின்​றனர். பால்​தால் வழி​யாக அமர்​நாத் செல்ல 14 கி.மீ. யாத்​திரை செல்ல வேண்​டும். நுன்​வான் முகாமிலிருந்து பஹல்​காம் வழி​யாக செல்ல வேண்​டும் என்​றால் 48 கி.மீ. தூரம் பயணம் செல்ல வேண்​டும். இந்த இரண்டு முகாம்​களில் இருந்​தும் நேற்று பக்​தர்​கள் அமர்​நாத் யாத்​திரை புறப்​பட்​டனர். ‘பும் பும் போலே’ என்ற கோஷத்​துடன் பக்​தர்​கள் அமர்​நாத் யாத்​திரை​யில் உற்​சாக​மாக பங்​கேற்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *