• July 4, 2025
  • NewsEditor
  • 0

தாராபுரம்: ​திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் அருகே அதி​முக நிர்​வாகி தற்​கொலை செய்து கொண்ட விவ​காரத்​தில், திமுக​வினர் தொடர்ந்து தன்னை டார்ச்​சர் செய்​த​தாக ஆடியோ வெளி​யிட்​டுள்​ளார். சம்​பந்​தப்​பட்ட திமுக​வினர் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி, கோவை அரசு மருத்​து​வ​மனை​யில் உறவினர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் அடுத்த குண்​டடம் பெல்​லம்​பட்​டியைச் சேர்ந்​தவர் செல்​வானந்​தம் (27). மக்​காச்​சோள வியா​பாரி. குண்​டடம் மேற்கு ஒன்​றிய அதி​முக தகவல் தொழில்​நுட்​பப் பிரிவு செய​லா​ள​ராகப் பொறுப்பு வகித்​தார். இவரது மனைவி முத்​துபிரியா (27) நவநாரி ஊராட்சி மன்ற முன்​னாள் தலை​வர். இவர்​களுக்கு ஒரு மகன் உள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *